← சினான் நகரம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
டாய் மலை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
டாய் மலை என்றால் என்ன?
டாய் மலை (Mount Tai, சீனம்: 泰山; பின்யின்: Tài Shān) சீனாவின் சான்டோங் மாநிலத்தில் டாய் யன் நகரத்தின் வடக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, பண்பாட்டு மையமான மலையாகும்.
டாய் மலை எங்கே உள்ளது?
சினான் நகரம்; ஆயத்தொலைவு 36.2558, 117.1075.
இதன் கதை
டாய் மலை (Mount Tai, சீனம்: 泰山; பின்யின்: Tài Shān) சீனாவின் சான்டோங் மாநிலத்தில் டாய் யன் நகரத்தின் வடக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, பண்பாட்டு மையமான மலையாகும். பச்சைக்கல் பேரரசர் சிகரம் (எளிய சீனம்: 玉皇顶; மரபுவழிச் சீனம்: 玉皇頂; பின்யின்: Yùhuáng Dǐng) இந்த மலையின் மிக உயர்ந்த சிகரமாகும்; இது உயரம் பொதுவாக 1,545 மீட்டர்கள் (5,069 அடி) எனக் குறிப்பிடப்படுகின்றது; ஆனால் சீன மக்கள் குடியரசு இதன் உயரத்தை 1,532.7 மீட்டர்கள் (5,029 அடி)ஆகக் குறித்துள்ளது. சீனாவின் ஐந்து புனித மலைகளில் ஒன்றாக டாய் மலை உள்ளது. இது சூரியோதயம், பிறப்பு, மீட்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது;ஐந்து மலைகளில் இதுவே முதலாவதாக கருதப்படுகின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டாய் மலை புனிதத்தலமாக இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீனாவின் சடங்கு மையங்களில் முதன்மையானதொன்றாகவும் இருந்துள்ளது.
சினான் நகரம்: அருகிலுள்ள இடங்கள்
Thousand Buddha Mountain
43.9 km தொலைவில்
Shandong Museum
44.8 km தொலைவில்
Jinan Great Southern Mosque
45.7 km தொலைவில்
Ping An Finance Center Tower 1
45.8 km தொலைவில்
Baotu Spring
45.9 km தொலைவில்
Shandong IFC
46.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.