← Rotorua: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தராவெரா சிகரம்
மலை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தராவெரா சிகரம் என்றால் என்ன?
தராவெரா சிகரம் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.
தராவெரா சிகரம் எங்கே உள்ளது?
Rotorua; ஆயத்தொலைவு -38.2269, 176.5067.
இதன் கதை
தராவெரா சிகரம் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது இந்நாட்டில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்கு காரணமான சிகரம் ஆகும். 1886ல் இந்த சிகரத்தில் நடந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 120 மக்கள் கொல்லப்பட்டனர். தராவெரா எரிமலையின் முக்கிய டோம்கள் ரூவாஹியா டோம் (1111 மீட்டர்), தராவெரா டோம் மற்றும் வாஹாங்கா டோம் ஆகியவையாகும். இச்சிகரத்திற்கு அருகே பல ஏரிகள் உள்ளன. தராவெரா நதி இம்மலையின் வட-கிழக்கு திசையில் ஓடுகிறது.
Rotorua: அருகிலுள்ள இடங்கள்
Ōkataina Caldera
6.7 km தொலைவில்
Maunga Kākaramea
14.6 km தொலைவில்
Waiotapu
19.0 km தொலைவில்
Whakarewarewa
23.0 km தொலைவில்
Rotorua Museum
23.9 km தொலைவில்
Government Gardens
24.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.