← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் என்றால் என்ன?
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் (ஆங்கிலம்: Parliamentary Complex of Indonesia (MPR/DPR/DPD Building); இந்தோனேசியம்: Dewan Perwakilan Daerah Republik Indonesia (Gedung MPR/DPR/DPD R) என்பது இந்தோனேசிய சட்டவைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டிட வளாகமாகும்.
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் எங்கே உள்ளது?
ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.2103, 106.8000.
இதன் கதை
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் (ஆங்கிலம்: Parliamentary Complex of Indonesia (MPR/DPR/DPD Building); இந்தோனேசியம்: Dewan Perwakilan Daerah Republik Indonesia (Gedung MPR/DPR/DPD R) என்பது இந்தோனேசிய சட்டவைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டிட வளாகமாகும். இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அவைகள்: இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை (People's Consultative Assembly) (Majelis Permusyawaratan Rakyat ) (MPR) இந்தோனேசிய மக்களவை (House of Representatives (Indonesia) (Dewan Perwakilan Rakyat) (DPR) இந்தோனேசிய மேலவை (Regional Representative Council) (Dewan Perwakilan Daerah) (DPD)
ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்
ஜவுளி அருங்காட்சியகம்
1.5 km தொலைவில்
Wisma 46
2.3 km தொலைவில்
Al-Azhar Great Mosque
2.8 km தொலைவில்
Hotel Indonesia
3.0 km தொலைவில்
Selamat Datang Monument
3.1 km தொலைவில்
Sinematek Indonesia
3.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.