← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஓர்சே அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஓர்சே அருங்காட்சியகம் என்றால் என்ன?
ஓர்சே அருங்காட்சியகம் (பிரான்சியம்: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று.
ஓர்சே அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
பாரிசு; ஆயத்தொலைவு 48.8600, 2.3265.
இதன் கதை
ஓர்சே அருங்காட்சியகம் (பிரான்சியம்: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று. இது செயின் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 1900 ஆண்டு நிறுவப்பட்ட, முன்னால் தொடருந்து நிலையமான "கார் ஓர்சே" (Gare d'Orsay) மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 வரை படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன. உலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத (post-impressionist) இயக்கத்தை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகள் இங்கு பெருமளவில் காட்சிபடுத்த பட்டுள்ளன. இவைகளுள், எடுவார்ட் மனே, எட்கார் டெகாஸ், பியரே-ஒகஸ்டே ரெனோயிர், பால் செசான், ஜார்ஜ் சூரத், அல்பிரட் சிஸ்லே, போல் காகுயின், வின்சென்ட் வான் கோ மற்றும் கிளாடு மோனெ ஆகியோரின் ஓவியங்களும் அடங்கும்.
பாரிசு: அருகிலுள்ள இடங்கள்
Tuileries Garden
440 m தொலைவில்
Arc de Triomphe du Carrousel
510 m தொலைவில்
Musée de l'Orangerie
520 m தொலைவில்
இலூவா அருங்காட்சியகம்
690 m தொலைவில்
Louvre Pyramid
690 m தொலைவில்
Louvre Palace
730 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.