← அக்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், அக்ரா
கானாவின் அக்ரா நகரத்தில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், அக்ரா என்றால் என்ன?
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Museum of Science and Technology) என்பது கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான அறிவியல் அருங்காட்சியகமாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், அக்ரா எங்கே உள்ளது?
அக்ரா; ஆயத்தொலைவு 5.5567, -0.2061.
இதன் கதை
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Museum of Science and Technology) என்பது கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான அறிவியல் அருங்காட்சியகமாகும். கானாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு, சாதனைகள் மற்றும் அவற்றின் சமூகப் பயன்பாடுகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1965-ஆம் ஆண்டில் முதன்முதலில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இவ்வருங்காட்சியகம் கானா அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வாரியம் மற்றும் தேசிய கலாச்சார ஆணையம் ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அக்ரா: அருகிலுள்ள இடங்கள்
National Museum of Ghana
420 m தொலைவில்
Holy Spirit Cathedral
680 m தொலைவில்
National Theatre of Ghana
700 m தொலைவில்
Makola Market
990 m தொலைவில்
Kwame Nkrumah Memorial Park
1.4 km தொலைவில்
Holy Trinity Cathedral
1.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.