← Hoi An: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மீ சன்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மீ சன் என்றால் என்ன?
மீ சன் (வியட்நாமிய உச்சரிப்பு: [mǐˀ səːn]) வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையகால இந்து கோயில்களின் தொகுதியாகும்.
மீ சன் எங்கே உள்ளது?
Hoi An; ஆயத்தொலைவு 15.7667, 108.1167.
இதன் கதை
மீ சன் (வியட்நாமிய உச்சரிப்பு: [mǐˀ səːn]) வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையகால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும். மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு கிமீ அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்கோயில்கள் உள்ளன. சம்பா அரசர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும், அரச பரம்பரையினர் மற்றும் பெரும் வீர்ர்களின் நினைவிடமாகவும் இருந்துவந்துள்ளது. சமச்கிருதம் மற்றும் சம் மொழி கல்வெட்டுகள், 70 இக்கும் மேற்பட்டக் கோயில்கள் ஒருகாலத்தில் இங்கு இருந்தன. ஆனால், வியட்நாம் போரின்போது இவற்றில் பெரும்பாலனவை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அழிந்துபோயின. 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
Hoi An: அருகிலுள்ள இடங்கள்
Japanese Bridge
25.5 km தொலைவில்
Museum of Sa Huỳnh Culture
25.6 km தொலைவில்
Hội An Ancient Town
25.8 km தொலைவில்
Museum of Trade Ceramics
25.9 km தொலைவில்
Hội An Museum
25.9 km தொலைவில்
Hội An (city)
26.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.