← நைரோபி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நைரோபி தேசிய பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
நைரோபி தேசிய பூங்கா என்றால் என்ன?
நைரோபி தேசிய பூங்கா (Nairobi National Park) என்பது கென்யாவில் உள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும்.
நைரோபி தேசிய பூங்கா எங்கே உள்ளது?
நைரோபி; ஆயத்தொலைவு -1.3733, 36.8589.
இதன் கதை
நைரோபி தேசிய பூங்கா (Nairobi National Park) என்பது கென்யாவில் உள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். கென்யாவின் முதல் தேசிய பூங்காவான இது 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கென்யாவின் தலைநகரான நைரோபியின் மையப்பகுதியில் தெற்கே கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் (4 மை) தொலைவில் அமைந்துள்ளது. இது மெட்ரோபோலிஸிலிருந்து பூங்காவின் மூன்று பக்கங்களில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் வேலி இல்லாத இதன் தெற்கு எல்லை அருகிலுள்ள கிட்டென்கெலா சமவெளிகளுக்கு இடையில் வனவிலங்குகள் இடம்பெயர ஏற்றதாக உள்ளது. வறண்ட காலங்களில் தாவர உண்ணிகள் பூங்காவில் கூடுகின்றன. அதிகரித்து வரும் மனிதர் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை, மாறிவரும் நிலத்தின் பயன்பாடு, வனவிலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவற்றால் நைரோபி தேசிய பூங்கா பாதுப்புகளை எதிர்கொள்கிறது. நகரத்திற்கு அருகாமையில் இருந்தாலும், சிறிய அளவில் இருந்தாலும், இது பெரிய அளவில், மாறுபட்ட வனவிலங்குகளைக் கொண்டுள்ளது. இது கென்யாவின் மிகவும் வெற்றிகரமான காண்டாமிருக சரணாலயங்களில் ஒன்றாகும்.
நைரோபி: அருகிலுள்ள இடங்கள்
Uhuru Gardens
8.6 km தொலைவில்
Nairobi Dam
9.2 km தொலைவில்
Nairobi Railway Museum
9.7 km தொலைவில்
Kenyatta International Convention Centre
10.2 km தொலைவில்
Uhuru Park
10.3 km தொலைவில்
Cathedral Basilica of the Holy Family
10.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.