← காலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
காலி தேசிய சமுத்திர நூதனசாலை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
காலி தேசிய சமுத்திர நூதனசாலை என்றால் என்ன?
காலி தேசிய சமுத்திர நூதனசாலை அல்லது காலி தேசிய சமுத்திர அருங்காட்சியகம் இலங்கையின் உள்ள காலிக் கோட்டையில் அமைந்துள்ளது.
காலி தேசிய சமுத்திர நூதனசாலை எங்கே உள்ளது?
காலி; ஆயத்தொலைவு 6.0280, 80.2181.
இதன் கதை
காலி தேசிய சமுத்திர நூதனசாலை அல்லது காலி தேசிய சமுத்திர அருங்காட்சியகம் இலங்கையின் உள்ள காலிக் கோட்டையில் அமைந்துள்ளது.இது ஒல்லாந்தர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் 1671 இல் நிர்மாணிக்கப்பட்ட ஒல்லாந்தர்கலின் கோட்டை பிரதான கலைஞ்சியசாலை கட்டிடத்தில் 1992 மே மாதம் 9ம் திகதி இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களத்தினால் தேசிய சமுத்திர நூதனசாலையாக நிறுவப்பட்டது. பின்னர் 2004ம் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நூதனசாலையின் கடல்சார் தொல்பொருள் பகுதி முழுமையாக அழிந்து அதன் பெரும்பாலான காட்சிப் பொருற்கள் அனைத்திற்கும் சேதம் ஏற்பட்டன இந்த அனர்த்தத்தின் பின்னர் நெதர்லாந்து அரசு நூதனசாலை புணரமைக்க முன்வந்து புணரமைக்க தேவையான நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட புணரமைப்புப் பணிகளின் பின்னர் ஒல்லாந்து கலைஞ்சியசாலை கட்டிடம் (டச்சு கிடங்கு) புதுப்பிக்கப்பட்டு காலி தேசிய சமுத்திர நூதனசாலையாக 2008 ஆம் ஆண்டின் இறுதியில் மக்களின் காட்சிக்காக மீள திறக்கப்பட்டது.
காலி: அருகிலுள்ள இடங்கள்
All Saints' Church
130 m தொலைவில்
Groote Kerk
130 m தொலைவில்
Galle Fort Hotel
160 m தொலைவில்
காலி தேசிய நூதனசாலை
220 m தொலைவில்
காலிக் கோட்டை
250 m தொலைவில்
Meeran Jumma Mosque
370 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.