← வாசிங்டன், டி. சி.: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் (National Museum of Natural History) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் பெருநகரில் அமைந்துள்ளது.
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
வாசிங்டன், டி. சி.; ஆயத்தொலைவு 38.8913, -77.0259.
இதன் கதை
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் (National Museum of Natural History) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் பெருநகரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் உலகிலுள்ள மிகப் பெரிய காட்சியகங்களுள் ஒன்றாகும். பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருள்கள் உள்ளன. பெருமை மிக்க ஹோப் வைரம் (நம்பிக்கை வைரம்) இங்குள்ளது. இந்த வைரம், அதனை வைத்திருப்பவருக்கு நன்மை பயக்காது என்பது ஓர் ஐதீகம். பதினாறு அருங்காட்சியகங்களும் ஒரு மிருகக் காட்சிச்சாலையும் இதில் அடங்கும். இந்த அருங்காட்சியகம் தோன்றக் காரணமான ஜேம்ஸ் ஸ்மித்சன், அமெரிக்க மண்ணில் கால் பதித்தவரல்லர். அவருக்கு அங்கு யாரையும் தெரியாது. இருப்பினும் இந்த பெருமைமிக்க காட்சியகம் அமையக் காரணமானவர். இந்த புதிரான துன்பப் பட்ட ஆங்கில அறிவியலாளர், தனது சொற்ப சொத்தினை அமெரிக்க மக்களுக்கு ஏன் அன்பளிப்பாகக் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.
வாசிங்டன், டி. சி.: அருகிலுள்ள இடங்கள்
சிமித்சோனிய நிறுவனம்
270 m தொலைவில்
National Museum of American History
360 m தொலைவில்
Freer Gallery of Art
360 m தொலைவில்
National Museum of African Art
370 m தொலைவில்
Arthur M. Sackler Gallery
370 m தொலைவில்
Hirshhorn Museum and Sculpture Garden
430 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.