Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Singapore) என்பது சிங்கப்பூரின் பழமையான அருங்காட்சியமாகும்.

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2967, 103.8486.

இதன் கதை

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Singapore) என்பது சிங்கப்பூரின் பழமையான அருங்காட்சியமாகும். இந்த அருங்காட்சியகத்தின் வரலாறு 1849 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் நூலகத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டு ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது . பல இடமாற்றங்களுக்குப் பிறகு, 1887 ஆம் ஆண்டில் இது அருங்காட்சியக திட்டமிடல் பகுதியில் ஸ்டாம்போர்ட் சாலையில் உள்ள நிரந்தர இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகமானது சிங்கப்பூரின் வரலாறு தொடர்பான காட்சிப்பொருள்களின் மீது கவனம் செலுத்துகிறது. இது நாட்டின் நான்கு தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். மற்ற மூன்று அருங்காட்சியகங்களில் ஒன்று எம்பிரஸ் பிளேஸ் கட்டிடம் மற்றும் பழைய தாவோ நான் பள்ளி மற்றும் சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம் ஆகியவை ஆகும். 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது; 1993 மற்றும் மார்ச் 2006 க்கு இடையில், இது சிங்கப்பூர் வரலாற்று அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது . சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் மூன்றரை ஆண்டு மறுசீரமைப்பிற்குப் பிறகு 2006ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் மீண்டும் திறக்கப்பட்டது. சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Peranakan Museum

280 m தொலைவில்

Maghain Aboth Synagogue

290 m தொலைவில்

Fort Canning Hill

320 m தொலைவில்

Armenian Church

410 m தொலைவில்

St Andrew's Cathedral

640 m தொலைவில்

Old Hill Street Police Station

670 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.