Landmark Wiki

← தாய்பெய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தேசிய அரண்மனை அருங்காட்சியகம்

திபெத்தில் உள்ள அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தேசிய அரண்மனை அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தேசிய அரண்மனை அருங்காட்சியகம் என்றால் என்ன?

தேசிய அரண்மனை அருங்காட்சியகம்(ஆங்கிலம்:NationalPalace Museum) தைபே மற்றும் தைபோ, சியாயி கவுண்டி, தைவான் போன்ற நாடுகளில் உள்ளது.

தேசிய அரண்மனை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

தாய்பெய்; ஆயத்தொலைவு 25.1022, 121.5486.

இதன் கதை

தேசிய அரண்மனை அருங்காட்சியகம்(ஆங்கிலம்:NationalPalace Museum) தைபே மற்றும் தைபோ, சியாயி கவுண்டி, தைவான் போன்ற நாடுகளில் உள்ளது. இங்கு, பண்டைய சீன அரசின் கலைப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகள் கிட்டத்தட்ட 700,000 என்ற எண்ணிக்கையில் ஒரு நிரந்தர சேகரிப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு கற்காலத்தில் இருந்து நவீன காலம் வரை சீன கலையின் 8,000 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது. இந்த சேகரிப்பில் பெரும்பாலானவை சீனாவின் பேரரசர்களால் சேகரிக்கப்பட்ட உயர்தர கலைப்பொருட்கள் ஆகும். தேசிய அரண்மனை அருங்காட்சியகம் தடுக்கப்பட்ட நகரில் அமைந்துள்ளது. இது, கலை வேலைப்பாடுகள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான சேகரிப்பிற்காக மிங் மற்றும் குயிங் பேரரசுகளின் தொகுப்பின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும்.

தாய்பெய்: அருகிலுள்ள இடங்கள்

Grand Hotel

3.6 km தொலைவில்

Taipei Story House

4.0 km தொலைவில்

Taipei Fine Arts Museum

4.1 km தொலைவில்

Linji Huguo Chan Temple

4.3 km தொலைவில்

Taipei Confucius Temple

4.6 km தொலைவில்

Xingtian Temple

4.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.