← பெரு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நாசுகா கோடுகள்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
நாசுகா கோடுகள் என்றால் என்ன?
நாசுகா கோடுகள் (Nazca Lines) என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நாசுகா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளன.
நாசுகா கோடுகள் எங்கே உள்ளது?
பெரு; ஆயத்தொலைவு -14.6975, -75.1350.
இதன் கதை
நாசுகா கோடுகள் (Nazca Lines) என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நாசுகா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளன. மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன. இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நாசுகா நாகரிகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது.
பெரு: அருகிலுள்ள இடங்கள்
Historic Sanctuary of Machu Picchu
324.2 km தொலைவில்
Manu National Park
486.1 km தொலைவில்
Caral
495.8 km தொலைவில்
Chavín de Huántar
609.5 km தொலைவில்
Huascarán National Park
638.4 km தொலைவில்
Rio Abiseo National Park
806.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.