Landmark Wiki

← ஸ்டாக்ஹோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நோபல் பரிசு அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

நோபல் பரிசு அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நோபல் பரிசு அருங்காட்சியகம் என்றால் என்ன?

நோபல் பரிசு அருங்காட்சியகம் (Nobel Prize Museum)(முன்னர் நோபல் அருங்காட்சியகம் [Swedish: Nobelmuseet]) சுவீடனின் மத்திய ஸ்டாக்ஹோமில் உள்ள பழைய நகரமான கம்லா ஸ்டானில் உள்ள ஸ்டோர்டோர்ஜெட்டின் சதுக்கத்தின் வட பகுதியில் உள்ள முன்னாள் பங்குச் சந்தை கட்டடத்தில் (பார்ஷூசெட்) அமைந்துள்ளது.

நோபல் பரிசு அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

ஸ்டாக்ஹோம்; ஆயத்தொலைவு 59.3246, 18.0714.

இதன் கதை

நோபல் பரிசு அருங்காட்சியகம் (Nobel Prize Museum)(முன்னர் நோபல் அருங்காட்சியகம் [Swedish: Nobelmuseet]) சுவீடனின் மத்திய ஸ்டாக்ஹோமில் உள்ள பழைய நகரமான கம்லா ஸ்டானில் உள்ள ஸ்டோர்டோர்ஜெட்டின் சதுக்கத்தின் வட பகுதியில் உள்ள முன்னாள் பங்குச் சந்தை கட்டடத்தில் (பார்ஷூசெட்) அமைந்துள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி மற்றும் நோபல் நூலகமும் இந்த கட்டடத்தில்தான் அமைந்துள்ளன. நோபல் பரிசு அருங்காட்சியகம் நோபல் பரிசு மற்றும் நோபல் பரிசு வென்றவர்கள் பற்றிய தகவல்களையும், பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் (1833–1896) பற்றிய தகவல்களையும் காட்சிப்படுத்துகிறது. அருங்காட்சியகத்தின் நிரந்தர காட்சியில் நோபல் பரிசு பெற்றவர்கள் நன்கொடையாக வழங்கிய பல கலைப்பொருட்கள், தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டாக்ஹோம்: அருகிலுள்ள இடங்கள்

Stortorget

50 m தொலைவில்

German Church

50 m தொலைவில்

Stockholm Stock Exchange Building

80 m தொலைவில்

Storkyrkan

140 m தொலைவில்

Livrustkammaren

250 m தொலைவில்

Stockholm Palace

260 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.