Landmark Wiki

← மொண்ட்ரியால்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா என்றால் என்ன?

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும்.

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா எங்கே உள்ளது?

மொண்ட்ரியால்; ஆயத்தொலைவு 45.5044, -73.5561.

இதன் கதை

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும். இதன் கட்டிடம், கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம். இதன் உள் பகுதி பல நிறங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இதன் விதானம் (ceiling), கருநீல நிறம் பூசப்பட்டுப் பொன் நிற நட்சத்திர வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்காணக்கான நுண்ணிய மரச் செதுக்கு வேலைகளினாலும், சமயம் சார்ந்த பல சிலைகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறச் சுவரில் அமைந்துள்ள நிறக் கண்ணாடி வேலைப்பாடுகள், வழமையான தேவாலயங்களில் உள்ளதைப் போல விவிலியம் சம்பந்தமான காட்சிகளைச் சித்தரிக்காமல் மொன்றியலின் சமயம் சார்ந்த வரலாற்றுக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன.

மொண்ட்ரியால்: அருகிலுள்ள இடங்கள்

Old Montreal

110 m தொலைவில்

Palais des congrès de Montréal

300 m தொலைவில்

Montreal Science Centre

480 m தொலைவில்

Champ de Mars

500 m தொலைவில்

Château Ramezay

510 m தொலைவில்

Bonsecours Market

620 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.