← கிரேக்கம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஒலிம்பியா, கிரீசு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஒலிம்பியா, கிரீசு என்றால் என்ன?
ஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும்.
ஒலிம்பியா, கிரீசு எங்கே உள்ளது?
கிரேக்கம்; ஆயத்தொலைவு 37.6383, 21.6300.
இதன் கதை
ஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும். இவ்விடம் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியதற்காக அறியப்படுகிறது. இங்கு, கி.மு. 776 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வந்தன. கிரேக்கக் கடவுள் சியுசு நினைவாக முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்தன. கி.பி. 394 இல், இந்த விளையாட்டுக்களை அஞ்ஞானிகளின் வழிபாடு எனக் கருதி அப்போதைய மன்னர் தியோடோசியசு முடிவுக்கு கொண்டு வந்ததாக நம்பப் படுகிறது.
கிரேக்கம்: அருகிலுள்ள இடங்கள்
Bassae
33.3 km தொலைவில்
Mystras
92.1 km தொலைவில்
Sanctuary of Asclepius, Epidaurus
127.3 km தொலைவில்
Meteora
230.8 km தொலைவில்
Monastery of Varlaam
230.8 km தொலைவில்
Zagori
260.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.