← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மலேசிய நீதி அரண்மனை
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
மலேசிய நீதி அரண்மனை என்றால் என்ன?
மலேசிய நீதி அரண்மனை (மலாய்:Istana Kehakiman Malaysia; ஆங்கிலம்:Palace of Justice (Malaysia); சீனம்:布城司法宮) என்பது மலேசியா, புத்ராஜெயா நகர மையத்தில் அமைந்துள்ள நீதித்துறை வளாகம் ஆகும்.
மலேசிய நீதி அரண்மனை எங்கே உள்ளது?
புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9170, 101.6837.
இதன் கதை
மலேசிய நீதி அரண்மனை (மலாய்:Istana Kehakiman Malaysia; ஆங்கிலம்:Palace of Justice (Malaysia); சீனம்:布城司法宮) என்பது மலேசியா, புத்ராஜெயா நகர மையத்தில் அமைந்துள்ள நீதித்துறை வளாகம் ஆகும். இந்த வளாகம் மலேசியாவின் மிக உயர்நிலை நீதிமன்றங்களான மலேசிய உச்சநீதிமன்றம்; மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரு உயர் நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது. முன்பு கோலாலம்பூர் சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் இருந்த அந்த இரு நீதிமன்றங்களும் 2003-ஆம் ஆண்டில் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்
Tuanku Mizan Zainal Abidin Mosque
400 m தொலைவில்
Monorail Suspension Bridge
520 m தொலைவில்
Millennium Monument (Malaysia)
720 m தொலைவில்
Seri Saujana Bridge
900 m தொலைவில்
Perdana Leadership Foundation
1.2 km தொலைவில்
Seri Wawasan Bridge
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.