← திம்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தக்த்சாங்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தக்த்சாங் என்றால் என்ன?
தக்த்சாங் என்பது பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம்.
தக்த்சாங் எங்கே உள்ளது?
திம்பு; ஆயத்தொலைவு 27.4919, 89.3635.
இதன் கதை
தக்த்சாங் என்பது பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம். இது பாரோ பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலைமுடியில் சுமார் 10,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது பாரோ பள்ளத்தாக்கின் அடியில் இருந்து 2300 அடி உயரத்தில் உள்ளது. தக்த்சாங் என்பது புலியின் கூடு எனப்பொருள் படும். பத்மசம்பவர் புலியின் மீது பறந்து இங்கு சென்றதாக கூறப்படும் பழங்கதையின் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது.
திம்பு: அருகிலுள்ள இடங்கள்
Folk Heritage Museum
26.5 km தொலைவில்
Dechen Phodrang Monastery
26.6 km தொலைவில்
Tashichho Dzong
26.8 km தொலைவில்
Memorial Chorten
27.2 km தொலைவில்
மணிக்கூட்டுக் கோபுர சதுக்கம், திம்பு
27.4 km தொலைவில்
Taj Tashi
27.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.