Landmark Wiki

← பெர்லின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பெர்கமோன் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பெர்கமோன் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பெர்கமோன் அருங்காட்சியகம் என்றால் என்ன?

பெர்கமோன் அருங்காட்சியகம் (Pergamon Museum) (இடாய்ச்சு: Pergamonmuseum) ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தின் அருங்காட்சியகத் தீவில் அமைந்த பண்டைய கலை மற்றும் வரலாற்றுத் தொல்பொருட்களின் அருங்காட்சியகம் ஆகும்.

பெர்கமோன் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

பெர்லின்; ஆயத்தொலைவு 52.5210, 13.3960.

இதன் கதை

பெர்கமோன் அருங்காட்சியகம் (Pergamon Museum) (இடாய்ச்சு: Pergamonmuseum) ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தின் அருங்காட்சியகத் தீவில் அமைந்த பண்டைய கலை மற்றும் வரலாற்றுத் தொல்பொருட்களின் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் 1930-இல் துவக்கப்பட்டது. இவ்வருங்காட்சியகத்தில் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான பாபிலோன், உரூக், அசூர், பண்டைய எகிப்து, நினிவே நகரங்களில் அகழ்வாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்களில் புகழ்பெற்றவைகள் , கிமு 575 ஆண்டில் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில், பாபிலோனின் சிங்கம், சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட சுமேரிய மொழியில் கிமு 2100-இல் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியம், அனதோலியாவின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் மெலிட்டஸ் வணிக வளாகத்தின் நுழைவாயில் மற்றும் உதுமானியப் பேரரசின் சத்தா அரண்மனை முகப்பு ஆகும்.

பெர்லின்: அருகிலுள்ள இடங்கள்

Neues Museum

130 m தொலைவில்

Bode Museum

140 m தொலைவில்

Alte Nationalgalerie

140 m தொலைவில்

Egyptian Museum of Berlin

140 m தொலைவில்

Altes Museum

230 m தொலைவில்

German Historical Museum

330 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.