← சீராசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெர்சப்பொலிஸ்
வரலாற்றுச் சின்னம், அகாமேனிய அரண்மனை, ஈரானின் தேசிய பாரம்பரியத் தளம், யுனெஸ்கோ உலக பாரம்பரியத
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பெர்சப்பொலிஸ் என்றால் என்ன?
பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே [Pārseh], "பாரசீகர்களின் நகர்" எனப் பொருள்படும்) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநகரமாக (சுமார் கி.
பெர்சப்பொலிஸ் எங்கே உள்ளது?
சீராசு; ஆயத்தொலைவு 29.9350, 52.8900.
இதன் கதை
பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே [Pārseh], "பாரசீகர்களின் நகர்" எனப் பொருள்படும்) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநகரமாக (சுமார் கி.மு. 550–330) விளங்கியது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 km தூரம் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஆரம்ப பெர்சப்பொலிஸ் இடிபாடுகள் கி.மு. 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியன. இது அகாமனிசியப் பாணி கட்டடக்கலையின் முன்மாதிரியாக உள்ளது. 1979 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெர்சப்பொலிஸ் இடிபாடுகளை உலகப் பாரம்பரியக் களம் என அறிவித்தது.
சீராசு: அருகிலுள்ள இடங்கள்
Barm-e Delak
45.1 km தொலைவில்
Tomb of Saadi
45.7 km தொலைவில்
Qasr-e Abunasr
46.6 km தொலைவில்
Tomb of Hafez
47.0 km தொலைவில்
Eram Garden
48.4 km தொலைவில்
Arg of Karim Khan
48.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.