Landmark Wiki

← கிரேக்கம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிலிப்பி

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பிலிப்பி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிலிப்பி என்றால் என்ன?

பிலிப்பி (ஆங்கிலம்:Philippi, கிரேக்கம்: Φίλιπποι Philippoi) கிழக்கு மாசிடோனியாவின் ஒரு நகரம்.

பிலிப்பி எங்கே உள்ளது?

கிரேக்கம்; ஆயத்தொலைவு 41.0131, 24.2864.

இதன் கதை

பிலிப்பி (ஆங்கிலம்:Philippi, கிரேக்கம்: Φίλιπποι Philippoi) கிழக்கு மாசிடோனியாவின் ஒரு நகரம். இது இரண்டாம் பிலிப் என்ற அரசனால் கி.மு 356 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மற்றும் ஒட்டோமான் வெற்றியின் பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் கைவிடப்பட்டது. இந்தப் பண்டைய நகரத்தின் இடிபாடுகளுக்கு அருகில் தற்போது பிலிப்போ எனும் சிற்றூர் அமைந்துள்ளது. அது கிரேக்கத்தில் கிழக்கு மாசிடோனியா மற்றும் தெரேஸின் பகுதியில் ஒரு பகுதியாக உள்ளது.

கிரேக்கம்: அருகிலுள்ள இடங்கள்

Paleochristian and Byzantine monuments of Thessaloniki

118.7 km தொலைவில்

Aegae (Macedonia)

175.6 km தொலைவில்

ஒலிம்பசு மலை

192.8 km தொலைவில்

Meteora

267.3 km தொலைவில்

Monastery of Varlaam

267.6 km தொலைவில்

Zagori

329.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.