Landmark Wiki

← Nha Trang: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பூ நகர்

பிற மொழிகள்: English · 中文 · 한국어

பூ நகர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பூ நகர் என்றால் என்ன?

பூ நகர் வியட்நாமின் கா திராங் எனுமிடம் அருகே உள்ள பழைமை வாய்ந்த கோயில் ஆகும்.

பூ நகர் எங்கே உள்ளது?

Nha Trang; ஆயத்தொலைவு 12.2653, 109.1956.

இதன் கதை

பூ நகர் வியட்நாமின் கா திராங் எனுமிடம் அருகே உள்ள பழைமை வாய்ந்த கோயில் ஆகும். சம்பாக் கலைமரபில் பொ.பி 781இற்கு முன் அமைக்கப்பட்ட இக்கோயில், இடைக்காலத்தில் காணப்பட்ட "கௌத்தர" நகரில் அமைந்திருந்தது. வியட்நாமியரால் "தியென் வையநா" என அழைக்கப்படும் பூநகர் அன்னையே இக்கோயிலின் தலைமைத் தெய்வம் ஆவாள். சாம் மன்னர் காலத்தில் மாதொருபாகன் வடிவில் இருந்த அன்னையின் திருக்கோலம் "பகவதி கௌத்தரேசுவரி" என்ற பெயரில் நகர்க் காவல் தெய்வமாக வழிபடப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

Nha Trang: அருகிலுள்ள இடங்கள்

Yersin Museum

1.5 km தொலைவில்

Christ the King Cathedral

2.2 km தொலைவில்

Long Sơn Temple

2.2 km தொலைவில்

Crown Convention Center

11.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.