Landmark Wiki

← லாசா மாவட்டம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பொட்டலா அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பொட்டலா அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பொட்டலா அரண்மனை என்றால் என்ன?

பொட்டலா அரண்மனை (Potala Palace; Tibetan: པོ་ཏ་ལ, Wylie: Po ta la, ZYPY: Bodala) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள, 1959 தீபத்திய புரட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) செல்லும் வரை தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது.

பொட்டலா அரண்மனை எங்கே உள்ளது?

லாசா மாவட்டம்; ஆயத்தொலைவு 29.6578, 91.1169.

இதன் கதை

பொட்டலா அரண்மனை (Potala Palace; Tibetan: པོ་ཏ་ལ, Wylie: Po ta la, ZYPY: Bodala) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள, 1959 தீபத்திய புரட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) செல்லும் வரை தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது. போதிசத்துவர் அவலோகிதரின் புராண இருப்பிடமாக பொட்டலா மலையின் பெயர் இவ் அரண்மனைக்கு வைக்கப்பட்டது. 5 வது தலாய் லாமா அவருடைய ஆன்மீக ஆலோசகர் கொசொங் ஆளுவதற்கு ஏற்ற இருப்பிடத்திற்கு பொருத்தமான இடம் எனச் சுட்டிக்காட்டிய டேபெங், செரா மடங்களுக்கு இடையே 1645 இல் கட்டுமான வேலையை ஆரம்பித்தார். இது வெள்ளை அல்லது சிவப்புக் கோட்டை என அழைக்கப்பட்ட, 637 இல் சொங்ஸ்டன் கம்போபோலினால் கட்டப்பட்ட ஆரம்ப அரணின் மிஞ்சிய மேற்பரப்பில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கட்டடம் கிழக்கு மேற்காக 400 மீட்டர்கள், வடக்கு தெற்காக 350 மீட்டர்கள், 3 மீட்டர் கனமுள்ள சரிவான கற்சுவர்கள், 5 மீட்டர் (16 அடிக்கு மேல்) கனமுள்ள அடித்தளம் கொண்ட இக்கட்டடம் நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கக்கூடியவாறு அடித்தளத்தில் செம்பி ஊற்றப்பட்டுள்ளது.

லாசா மாவட்டம்: அருகிலுள்ள இடங்கள்

Lhasa Zhol Pillar

350 m தொலைவில்

Monument to the Peaceful Liberation of Tibet

530 m தொலைவில்

Chagpori

950 m தொலைவில்

Kundeling Monastery

1.0 km தொலைவில்

Tsomon Ling

1.3 km தொலைவில்

Ramoche Temple

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.