← நீஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புரோமானாடு டெசு ஆங்கிலேசு
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
புரோமானாடு டெசு ஆங்கிலேசு என்றால் என்ன?
புரோமானாட் டெசு ஆங்கிலேசு (Promenade des Anglais; உச்சரிப்பு:பிரோமானாடெசா(ங்)கிலே; நிகார்டு: Camin dei Anglés; பொருள்: ஆங்கிலேயர்களின் நடைத்தடம்) பிரான்சின் நீஸ் நகரில் நடுநிலக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற நடைத்தடம் ஆகும்.
புரோமானாடு டெசு ஆங்கிலேசு எங்கே உள்ளது?
நீஸ்; ஆயத்தொலைவு 43.6911, 7.2475.
இதன் கதை
புரோமானாட் டெசு ஆங்கிலேசு (Promenade des Anglais; உச்சரிப்பு:பிரோமானாடெசா(ங்)கிலே; நிகார்டு: Camin dei Anglés; பொருள்: ஆங்கிலேயர்களின் நடைத்தடம்) பிரான்சின் நீஸ் நகரில் நடுநிலக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற நடைத்தடம் ஆகும். இது மேற்கில் வானூர்தி நிலையத்திலிருந்து கிழக்கே குவாய் டெசு எடாட்சு-யுனிசு (ஐக்கிய அமெரிக்க துறை) வரை கிட்டத்தட்ட 7 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
நீஸ்: அருகிலுள்ள இடங்கள்
Musée des Beaux-Arts de Nice
400 m தொலைவில்
Hotel Negresco
890 m தொலைவில்
Russian Orthodox Cathedral
1.5 km தொலைவில்
Saint Nicholas and Saint Alexandra Church
1.9 km தொலைவில்
Place Masséna
1.9 km தொலைவில்
Nice Synagogue
2.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.