← புவேர்ட்டோ பிரின்செசா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா என்றால் என்ன?
புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா (Puerto Princesa Subterranean River National Park) என்பது பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
புவேர்ட்டோ பிரின்செசா; ஆயத்தொலைவு 10.1667, 118.9167.
இதன் கதை
புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா (Puerto Princesa Subterranean River National Park) என்பது பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்தப் பூங்கா பலவான் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள புனித பால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது புவேர்ட்டோ பிரின்செசா நகர மையத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) வடக்கே உள்ளது. மேலும் புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி நதியைக் கொண்டுள்ளது. இதை 1992 முதல் புவேர்ட்டோ பிரின்செசா நகர அரசு நிர்வகித்து வருகிறது. இது 1999 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டது. மேலும் 2012 இல் இயற்கையின் புதிய 7 அதிசயங்களாகவும் வகைபடுத்தப்பட்டது. இது 2012 இல் ராம்சார் ஈரநில தளமாகவும் மாறியது.
புவேர்ட்டோ பிரின்செசா: அருகிலுள்ள இடங்கள்
Honda Bay
33.2 km தொலைவில்
Puerto Princesa Cathedral
51.6 km தொலைவில்
Thumb Peak (Palawan)
53.2 km தொலைவில்
Iwahig Prison and Penal Farm
54.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.