← குயிங்தவோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஜியாசூ விரிகுடா பாலம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஜியாசூ விரிகுடா பாலம் என்றால் என்ன?
ஜியாசூ விரிகுடா பாலம் (Jiaozhou Bay Bridge) சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் நீண்ட பாலங்களில் ஒன்றாகும்.
ஜியாசூ விரிகுடா பாலம் எங்கே உள்ளது?
குயிங்தவோ; ஆயத்தொலைவு 36.1699, 120.2983.
இதன் கதை
ஜியாசூ விரிகுடா பாலம் (Jiaozhou Bay Bridge) சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் நீண்ட பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலம் ஜியாசூ விரிகுடாவினூடாக கிங்டோ நகரத்தை ஹுங்டோ மாவட்டத்துடனும் ஹோங்டோ தீவுடனும் இணைக்கிறது. இந்தப் பாலத்திற்கு மூன்று உள்ளே/ வெளியே வாயில்கள் உள்ளன. இது 42.5 கிலோமீட்டர்கள் (26.4 mi) நீளமுள்ளது. கிங்டோவிற்கும் ஹுங்டோவிற்குமிடையேயான தொலைவை 31 கிலோமீட்டர்கள் (19 mi)ஆகக் குறைத்தும், பயண நேரத்தை பாதியாக (40 நிமிடங்களிலிருந்து 20ஆக) குறைத்தும் உள்ளது. சூன் 30, 2011 அன்று திறக்கப்பட்ட இந்தப் பாலம் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் நீரின் மீதான சாலைப்போக்குவரத்து பாலங்களில் மிக நீளமான பாலமாக இடம் பெற்றுள்ளது.
குயிங்தவோ: அருகிலுள்ள இடங்கள்
Qingdao Observatory
11.4 km தொலைவில்
St. Michael's Cathedral
11.4 km தொலைவில்
Xinhao Hill
11.8 km தொலைவில்
Christ's Church
11.9 km தொலைவில்
Kiautschou Governor's Hall
11.9 km தொலைவில்
Former Kiautschou Imperial Post Office
12.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.