Landmark Wiki

← கியூபெக் நகரம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கியூபெக் பாலம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Español

கியூபெக் பாலம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கியூபெக் பாலம் என்றால் என்ன?

கியூபெக் பாலம் (பிரெஞ்சு: Pont de Québec, ஆங்கிலம்: Quebec Bridge) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கியூபெக் பாலம் எங்கே உள்ளது?

கியூபெக் நகரம்; ஆயத்தொலைவு 46.7456, -71.2881.

இதன் கதை

கியூபெக் பாலம் (பிரெஞ்சு: Pont de Québec, ஆங்கிலம்: Quebec Bridge) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.

கியூபெக் நகரம்: அருகிலுள்ள இடங்கள்

Pierre Laporte Bridge

220 m தொலைவில்

Islamic Cultural Centre of Quebec City

3.8 km தொலைவில்

Musée national des beaux-arts du Québec

7.6 km தொலைவில்

Plains of Abraham

7.9 km தொலைவில்

The Battlefields Park

7.9 km தொலைவில்

Grand Théâtre de Québec

8.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.