← மொரோக்கோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ரபாத்
மொராக்காவின் தலைநகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ரபாத் என்றால் என்ன?
ரபாத் (ஆங்கிலம்: Rabat, அரபு:الرباط, பிரான்சியம்: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும்.
ரபாத் எங்கே உள்ளது?
மொரோக்கோ; ஆயத்தொலைவு 34.0211, -6.8414.
இதன் கதை
ரபாத் (ஆங்கிலம்: Rabat, அரபு:الرباط, பிரான்சியம்: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010-இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.
மொரோக்கோ: அருகிலுள்ள இடங்கள்
Volubilis
118.8 km தொலைவில்
Great Mosque of Fes el-Jdid
170.5 km தொலைவில்
Aït Benhaddou
331.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.