Landmark Wiki

← டப்லின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ராயல் வாய்க்கால்

பிற மொழிகள்: English

ராயல் வாய்க்கால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ராயல் வாய்க்கால் என்றால் என்ன?

ராயல் வாய்க்கால் (அல்லது ராயல் கால்வாய்) என்பது டப்லின் நகரின் லிப்பி ஆற்றுக்கும் அயர்லாந்தின் லாங்போர்டு கவுன்டியில் உள்ள குளூன்டராவிற்கு அருகில் உள்ள சன்னான் ஆற்றுக்கும் இடையில் உள்ள வாய்க்கால்.

ராயல் வாய்க்கால் எங்கே உள்ளது?

டப்லின்; ஆயத்தொலைவு 53.3500, -6.2333.

இதன் கதை

ராயல் வாய்க்கால் (அல்லது ராயல் கால்வாய்) என்பது டப்லின் நகரின் லிப்பி ஆற்றுக்கும் அயர்லாந்தின் லாங்போர்டு கவுன்டியில் உள்ள குளூன்டராவிற்கு அருகில் உள்ள சன்னான் ஆற்றுக்கும் இடையில் உள்ள வாய்க்கால். இது மக்கள் போக்குவரத்திற்காகவும் சரக்குப் போக்குவரத்திற்காகவும் வெட்டப்பட்டது. 1790-ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி 27 ஆண்டுகள் நடைபெற்று 1817-இல் நிறைவடைந்தது. இதன் நீளம் 145 கிலோமீட்டர்கள்.

டப்லின்: அருகிலுள்ள இடங்கள்

3Arena

420 m தொலைவில்

Samuel Beckett Bridge

630 m தொலைவில்

Merrion Square

1.6 km தொலைவில்

National Gallery of Ireland

1.6 km தொலைவில்

St Mary's Cathedral

1.7 km தொலைவில்

O'Connell Bridge

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.