← மெல்பேர்ண்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அரச கண்காட்சிக் கட்டிடம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்ன் நகரத்தில் உள்ள ஒரு கட்டடம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
அரச கண்காட்சிக் கட்டிடம் என்றால் என்ன?
அரச கண்காட்சிக் கட்டிடம் (Royal Exhibition Building) என்பது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கண்காட்சிக் கட்டிடம் ஆகும்.
அரச கண்காட்சிக் கட்டிடம் எங்கே உள்ளது?
மெல்பேர்ண்; ஆயத்தொலைவு -37.8047, 144.9714.
இதன் கதை
அரச கண்காட்சிக் கட்டிடம் (Royal Exhibition Building) என்பது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கண்காட்சிக் கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் 2004 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது. இது மெல்பேர்ணின் வர்த்தக மையப் பகுதியின் வட-கிழக்குப் பகுதியில் கார்ல்ட்டன் பூங்கா என்ற என்ற இடத்தில் உள்ளது. 1880 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் நடந்த பன்னாட்டுக் கண்காட்சியை நடத்துவதற்காக இக்கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் இக்கட்டிடத்தில் 1901 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இங்கு இடம்பெற்றது. 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இதன் சில சிறிய பகுதிகள் தீ, மற்றும் வேறு காரணங்களுக்காக சேதமாகின. ஆனாலும் இதன் முக்கியமான மையக் கட்டிடம் அழிவில் இருந்து காக்கப்பட்டது. 1990களில் இக்ட்டிடம் மீளச் சீரமைக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் ஆஸ்திரேலியாவின் முதலாவது உலக பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகக் கண்காட்சிக் கட்டிடங்களில் இன்றும் காணப்படும் கடைசிக் இதுவேயாகும். இது மெல்பேர்ண் அருங்காட்சியகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இன்று இங்கு பல்வேறு சிறியரக கண்காட்சிகள் மற்றும் சிறிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மெல்பேர்ண்: அருகிலுள்ள இடங்கள்
Melbourne Museum
150 m தொலைவில்
Museums Victoria
160 m தொலைவில்
Carlton Gardens
180 m தொலைவில்
St Patrick's Cathedral
720 m தொலைவில்
State Library Victoria
810 m தொலைவில்
Melbourne Athenaeum
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.