Landmark Wiki

← இலுவாங் பிரபாங் நகரம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இலுவாங் பிரபாங் அரண்மனை, லாவோஸ்

லாவோஸ் நாட்டு அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

இலுவாங் பிரபாங் அரண்மனை, லாவோஸ்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இலுவாங் பிரபாங் அரண்மனை, லாவோஸ் என்றால் என்ன?

ராயல் அரண்மனை (ஆங்கிலம்: Royal Palace, Luang Prabang) என்பது லாவோஸின் லுவாங் பிரபாங்கில் உள்ள அரண்மனை ஆகும்.

இலுவாங் பிரபாங் அரண்மனை, லாவோஸ் எங்கே உள்ளது?

இலுவாங் பிரபாங் நகரம்; ஆயத்தொலைவு 19.8921, 102.1356.

இதன் கதை

ராயல் அரண்மனை (ஆங்கிலம்: Royal Palace, Luang Prabang) என்பது லாவோஸின் லுவாங் பிரபாங்கில் உள்ள அரண்மனை ஆகும். இது1904 ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனித்துவ காலத்தில் அரண்மனைக்கான தளம் தேர்வு செய்யப்பட்ட அரசர் சிசாவாங் வோங் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கட்டப்பட்டது. சிசாவாங் வோங் மன்னரின் மரணத்திற்குப் பிறகு, இளவரசர் சவாங் வத்தனாவும் அவரது குடும்பத்தினரும் கடைசியாக இங்கு வசித்து வந்தனர். 1975 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்டுகளால் முடியாட்சி அகற்றப்பட்டது. இதனால் அரச குடும்பம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இந்த அரண்மனை தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இலுவாங் பிரபாங் நகரம்: அருகிலுள்ள இடங்கள்

Wat Mai Suwannaphumaham

190 m தொலைவில்

Mount Phou Si

250 m தொலைவில்

இலுவாங் பிரபாங் நகரம்

250 m தொலைவில்

Wat Hosian Voravihane

570 m தொலைவில்

Amantaka

650 m தொலைவில்

Wat Sen

760 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.