← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் என்றால் என்ன?
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் (Basilica of the Sacred Heart of Paris) எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா (Sacré-Cœur Basilica) எனவும் சுருக்கமாக திரு இதயம் (Sacré-Cœur; பிரான்சியம்: Basilique du Sacré-Cœur, [sakʁe kœʁ]) எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும்.
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் எங்கே உள்ளது?
பாரிசு; ஆயத்தொலைவு 48.8867, 2.3430.
இதன் கதை
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் (Basilica of the Sacred Heart of Paris) எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா (Sacré-Cœur Basilica) எனவும் சுருக்கமாக திரு இதயம் (Sacré-Cœur; பிரான்சியம்: Basilique du Sacré-Cœur, [sakʁe kœʁ]) எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும். இது இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நிலக் குறியாக நகரத்தின் உயர் புள்ளியில் அமைந்துள்ளது. திரு இதயம் அரசியல், கலாச்சார நினைவிடமாகவும் திகழ்கிறது. அத்துடன் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இது கிறித்துவின் அன்பையும் இரக்கத்தையும் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. நினைவுச்சின்னம் தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்.
பாரிசு: அருகிலுள்ள இடங்கள்
Montmartre
140 m தொலைவில்
Moulin Rouge
810 m தொலைவில்
Montmartre Cemetery
930 m தொலைவில்
Folies Bergère
1.4 km தொலைவில்
Palais Garnier
1.8 km தொலைவில்
La Madeleine
2.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.