Landmark Wiki

← காங்கோ மக்களாட்சிக் குடியரசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சலோங்கா தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

சலோங்கா தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சலோங்கா தேசியப் பூங்கா என்றால் என்ன?

சலோங்கா தேசியப் பூங்கா (Salonga National Park), கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும்.

சலோங்கா தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

காங்கோ மக்களாட்சிக் குடியரசு; ஆயத்தொலைவு -2.0000, 21.0000.

இதன் கதை

சலோங்கா தேசியப் பூங்கா (Salonga National Park), கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இது ஆபிரிக்காவின் மிகப் பெரிய வெப்பவலய மழைக்காடு ஆகும். இங்கே பொனோபோஸ், சலோங்கா, குரங்குகள், ஸயர் மயில்கள், காட்டு யானைகள், ஆபிரிக்க முதலைகள் என்பன காணப்படுகின்றன. இது 1984ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பதியப்பட்டுள்ளது. கொங்கோவின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 1999-ல் இது ஆபத்துக்கு உட்பட்டுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

காங்கோ மக்களாட்சிக் குடியரசு: அருகிலுள்ள இடங்கள்

Kahuzi-Biéga National Park

862.9 km தொலைவில்

Virunga National Park

915.7 km தொலைவில்

Okapi Wildlife Reserve

945.0 km தொலைவில்

Garamba National Park

1133.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.