Landmark Wiki

← சான் டியேகோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை என்றால் என்ன?

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை (San Diego Zoo), ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் சான் டியேகோ நகரத்தின் பால்போ பூங்காவில் அமைந்துள்ளது.

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை எங்கே உள்ளது?

சான் டியேகோ; ஆயத்தொலைவு 32.7361, -117.1514.

இதன் கதை

சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை (San Diego Zoo), ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் சான் டியேகோ நகரத்தின் பால்போ பூங்காவில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் காட்சி சாலையைப் பார்வையிட அனுமதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சான் டியேகோ விலங்குக்காட்சிசாலையில் 650 வகையான இனங்கள், மற்றும் துணையினங்களில் 3,700 விலங்குகள் உள்ளது. இவ்விலங்குக்காட்சிசாலையின் தாய் நிறுவனம், சான் டியேகோ உலகளாவிய விலங்கியல்காட்சிசாலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அமெரிக்க மற்றும் பன்னாட்டு விலங்கியல் காட்சிசாலைகளின் அமைப்பில் உறுப்பினராக உள்ளது. இக்காட்சிசாலையில் விலங்குகள் கூட்டில் அடைக்கப்படாமல் திறந்த வெளியில் காட்சிக்கு உள்ளன. பாண்டா கரடி வளர்ப்பில் இக்காட்சிசாலை உலக அளவில் முன்னிலையில் உள்ளது. சான் டியேகோ விலங்கியல் காட்சிசாலை எனும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம், சான் டியேகோ நகரத்தின் வெளிப்புறத்திலுள்ள 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பால்போ பூங்கா எனுமிடத்திலுள்ள நூறு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி, இவ்விலங்கியல் காட்சிசாலையை நடத்துகிறது.

சான் டியேகோ: அருகிலுள்ள இடங்கள்

Old Globe Theatre

440 m தொலைவில்

San Diego Museum of Art

440 m தொலைவில்

Museum of Us

500 m தொலைவில்

Timken Museum of Art

510 m தொலைவில்

California Quadrangle

520 m தொலைவில்

Cabrillo Bridge

580 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.