Landmark Wiki

← San Sebastián: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித செபஸ்தியார் பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

புனித செபஸ்தியார் பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித செபஸ்தியார் பெருங்கோவில் என்றால் என்ன?

புனித செபச்ரியன் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of the Good Shepherd; எசுப்பானியம்: Catedral del Buen Pastor de San Sebastián) என்பது எசுப்பானியாவின் பாசுக்கு நாட்டில் கிபுசுகோவாவில் சென் செபச்ரியன் நகரில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும்.

புனித செபஸ்தியார் பெருங்கோவில் எங்கே உள்ளது?

San Sebastián; ஆயத்தொலைவு 43.3167, -1.9815.

இதன் கதை

புனித செபச்ரியன் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of the Good Shepherd; எசுப்பானியம்: Catedral del Buen Pastor de San Sebastián) என்பது எசுப்பானியாவின் பாசுக்கு நாட்டில் கிபுசுகோவாவில் சென் செபச்ரியன் நகரில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும். இதன் திருச்சபை சென் செபச்ரியன் திருச்சபை, இது பம்ப்லோனா பெருந்திருச்சபையின் கீழ் அடங்கியுள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாயின. இது கோதிக் புத்துயிராக்கக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டது.

San Sebastián: அருகிலுள்ள இடங்கள்

María Cristina Bridge

270 m தொலைவில்

Beach of La Concha

430 m தொலைவில்

Tabakalera

490 m தொலைவில்

Teatro Victoria Eugenia

670 m தொலைவில்

Kursaal Congress Centre and Auditorium

890 m தொலைவில்

Basilica of Saint Mary of the Chorus

910 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.