Landmark Wiki

← சண்டக்கான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம்

சண்டக்கான் நகரில் சப்பானியர்களால் நிறுவப்பட்ட போர்க் கைதிகள் முகாம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia

சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம் என்றால் என்ன?

சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம் அல்லது சண்டக்கான் முகாம் (ஆங்கிலம்: Sandakan POW Camp அல்லது Sandakan camp; மலாய்: Kem Tawanan Perang Sandakan; இடச்சு மொழி: Kriegsgefangenenlager Sandakan) என்பது இரண்டாம் உலகப் போரின் போது மலேசியா சபா மாநிலத்தின் சண்டக்கான் நகரில் சப்பானியர்களால் நிறுவப்பட்ட போர்க் கைதிகள் முகாம் ஆகும்.

சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம் எங்கே உள்ளது?

சண்டக்கான்; ஆயத்தொலைவு 5.8886, 118.0472.

இதன் கதை

சண்டக்கான் போர்க்கைதிகள் முகாம் அல்லது சண்டக்கான் முகாம் (ஆங்கிலம்: Sandakan POW Camp அல்லது Sandakan camp; மலாய்: Kem Tawanan Perang Sandakan; இடச்சு மொழி: Kriegsgefangenenlager Sandakan) என்பது இரண்டாம் உலகப் போரின் போது மலேசியா சபா மாநிலத்தின் சண்டக்கான் நகரில் சப்பானியர்களால் நிறுவப்பட்ட போர்க் கைதிகள் முகாம் ஆகும். சண்டக்கான் மரண அணிவகுப்புகள் (Sandakan Death Marches) எனும் துர்நிகழ்வு, இதே இந்த சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமில் இருந்து தொடங்கியதால், இந்த இடம் புகழ் பெற்றது. இப்போது இந்தத் தளத்தின் ஒரு பகுதியில் சண்டக்கான் போர்க்கைதிகள் நினைவு பூங்கா (Sandakan Memorial Park) உள்ளது.

சண்டக்கான்: அருகிலுள்ள இடங்கள்

Sandakan Memorial Park

0 m தொலைவில்

Puu Jih Shih Temple

7.4 km தொலைவில்

St. Mary's Cathedral

8.9 km தொலைவில்

St. Michael's and All Angels Church

9.0 km தொலைவில்

Sam Sing Kung Temple

9.1 km தொலைவில்

Agnes Keith House

9.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.