← ஜோகானஸ்பேர்க்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சத்தியாகிரக இல்லம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
சத்தியாகிரக இல்லம் என்றால் என்ன?
சத்தியாகிரக இல்லம் (Satyagraha House) பொதுவாக காந்தி இல்லம் என்று அறியப்படுகிறது.
சத்தியாகிரக இல்லம் எங்கே உள்ளது?
ஜோகானஸ்பேர்க்; ஆயத்தொலைவு -26.1555, 28.0836.
இதன் கதை
சத்தியாகிரக இல்லம் (Satyagraha House) பொதுவாக காந்தி இல்லம் என்று அறியப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் இயோகனசுபருகு நகரத்தில் அமைந்துள்ள இந்த இல்லம் ஓர் அருங்காட்சியகமாகவும் விருந்தினர் மாளிகையாகவும் பயன்பாட்டில் உள்ளது. இந்த சத்தியாகிரக இல்லம் மகாத்மா காந்திக்கு சொந்தமானதாகும். 1908 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் காந்தி இங்கு வசித்து வந்தார். இயோகனசுபருகின் வரலாற்று பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இவ்வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தியாகிரகம் என்றால் உண்மையை வலியுறுத்துதல் என்பது பொருளாகும். இந்த வீட்டை கட்டிடக் கலைஞர் எர்மன் கல்லென்பாக் காந்திக்காகவும் தனக்காகவும் வடிவமைத்தார்.
ஜோகானஸ்பேர்க்: அருகிலுள்ள இடங்கள்
Anglo-Boer War Memorial
4.4 km தொலைவில்
Johannesburg Zoo
4.7 km தொலைவில்
Hillbrow Tower
4.9 km தொலைவில்
Johannesburg South Africa Temple
5.1 km தொலைவில்
Cathedral of Christ the King
5.3 km தொலைவில்
Constitution Hill
5.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.