← நாபொலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ரகசிய அருங்காட்சியகம்
விரைவான பதில்கள்
ரகசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
இரகசிய அருங்காட்சியகம் அல்லது இரகசிய அறை (The Secret Museum or Secret Cabinet) இத்தாலி நாட்டின் நேப்பில்ஸ் நகரத்தில் அமைந்துள்ளது.
ரகசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
நாபொலி; ஆயத்தொலைவு 40.8536, 14.2506.
இதன் கதை
இரகசிய அருங்காட்சியகம் அல்லது இரகசிய அறை (The Secret Museum or Secret Cabinet) இத்தாலி நாட்டின் நேப்பில்ஸ் நகரத்தில் அமைந்துள்ளது. பொம்பெயி மற்றும் ஹெர்குலியம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட, பண்டைய ரோம் மற்றும் பண்டைய கிரேக்கத்தின் தொன்மையான சிற்றின்ப கலைச் சிற்பங்கள் கொண்ட அருங்காட்சியகமாகும். பண்டைய இந்தியாவின் இலக்குமியின் நிர்வாண யானைத் தந்தத்திலாலான சிலை இவ்வருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரகசிய அருங்காட்சியகத்தைக் காண மரியாதைக்குரிய, நன்கு படித்த நன்னடத்தை கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
நாபொலி: அருகிலுள்ள இடங்கள்
National Archaeological Museum
0 m தொலைவில்
Palazzo dello Spagnolo
480 m தொலைவில்
Piazza Dante
510 m தொலைவில்
San Paolo Maggiore
580 m தொலைவில்
Cappella Sansevero
610 m தொலைவில்
San Domenico Maggiore
630 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.