Landmark Wiki

← தன்சானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

செரெங்கெட்டி தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

செரெங்கெட்டி தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

செரெங்கெட்டி தேசியப் பூங்கா என்றால் என்ன?

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் வடக்கே மாரா பிரதேசத்தில் உள்ள செரெங்கெட்டிப் பகுதியில் அமைந்த பெரிய தேசியப் பூங்கா ஆகும்.

செரெங்கெட்டி தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

தன்சானியா; ஆயத்தொலைவு -2.4000, 34.6000.

இதன் கதை

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் வடக்கே மாரா பிரதேசத்தில் உள்ள செரெங்கெட்டிப் பகுதியில் அமைந்த பெரிய தேசியப் பூங்கா ஆகும். இப்பூங்காப் பகுதியில் மாரா ஆறு பாய்கிறது. இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன. 1981ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலக மரபுச் சின்னமாக இந்த பூங்கா அறிவிக்கப் பட்டது.

தன்சானியா: அருகிலுள்ள இடங்கள்

இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி

131.3 km தொலைவில்

Kondoa Rock-Art Sites

292.5 km தொலைவில்

Kilimanjaro National Park

316.1 km தொலைவில்

Selous Game Reserve

796.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.