← இலாகூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சாலிமார் பூங்கா, இலாகூர்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சாலிமார் பூங்கா, இலாகூர் என்றால் என்ன?
சாலிமார் பூங்கா (Shalimar Gardens, பஞ்சாபி, உருது: شالیمار باغ), சிலநேரங்களில் சாலமார் பூங்கா, பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும்.
சாலிமார் பூங்கா, இலாகூர் எங்கே உள்ளது?
இலாகூர்; ஆயத்தொலைவு 31.5858, 74.3819.
இதன் கதை
சாலிமார் பூங்கா (Shalimar Gardens, பஞ்சாபி, உருது: شالیمار باغ), சிலநேரங்களில் சாலமார் பூங்கா, பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும். 1641இல் கட்டிடப் பணித் துவங்கி அடுத்த ஆண்டு முடிவுற்றது. இக்கட்டிடப் பணியை ஷாஜகான் அவையைச் சேர்ந்த கைலிலுல்லாகான் மேற்பார்வையிட்டார். அலி மர்தான் கானும் முல்லா அலாவுல் துனியும் அவருக்கு உதவினர். 'ஷாலிமார்' என்ற சொல்லுக்கு மர்மம் எனப் பொருள்படும்; இது அராபிய அல்லது பெர்சிய வேர்ச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்தப் பூங்கா இலாகூர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 5 கி.மீ. தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையை அடுத்து பாக்பன்புரா என்றவிடத்தில் அமைந்துள்ளது. நடு ஆசியா, காஷ்மீர், பஞ்சாப் பகுதி, ஈரான், மற்றும் தில்லி சுல்தானகங்களிடமிருந்து இப்பூங்கா அகவூக்கம் பெற்றுள்ளது.
இலாகூர்: அருகிலுள்ள இடங்கள்
Tomb of Ali Mardan Khan
2.2 km தொலைவில்
Dai Anga Mosque
4.2 km தொலைவில்
Bibi Pak Daman
4.2 km தொலைவில்
Tomb of Nadira Begum
4.6 km தொலைவில்
Shaheed Ganj Mosque
4.8 km தொலைவில்
Delhi Gate
5.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.