Landmark Wiki

← அபுதாபி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சேக் சயத் மசூதி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சேக் சயத் மசூதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சேக் சயத் மசூதி என்றால் என்ன?

சேக் சயத் மசூதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது.

சேக் சயத் மசூதி எங்கே உள்ளது?

அபுதாபி; ஆயத்தொலைவு 24.4120, 54.4740.

இதன் கதை

சேக் சயத் மசூதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது. இது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும், உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் பெயர் இம் மசூதிக்கு இடப்பட்டது. இவ்விடத்திலேயே சேக் சயத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டின் இசுலாமிய ரமழான் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அபுதாபி: அருகிலுள்ள இடங்கள்

Mary, Mother of Jesus Mosque

9.9 km தொலைவில்

St. Joseph's Cathedral

9.9 km தொலைவில்

Qasr Al Hosn

14.4 km தொலைவில்

Zayed National Museum

14.7 km தொலைவில்

Abu Dhabi Investment Authority Tower

14.9 km தொலைவில்

Abrahamic Family House

14.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.