Landmark Wiki

← சீராசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சீராசு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சீராசு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சீராசு என்றால் என்ன?

சிராசு (Shiraz, (); பாரசீகம்: شیراز, Šīrāz, பாரசீக உச்சரிப்பு: [ʃiːˈrɒːz], ) என்பது ஈரானில் தெகுரான், மசுகாத், இசுபகான், தப்ரிசு மற்றும் கராஜ்ஜிற்கு அடுத்ததாக உள்ள ஆறாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.

சீராசு எங்கே உள்ளது?

சீராசு; ஆயத்தொலைவு 29.6100, 52.5425.

இதன் கதை

சிராசு (Shiraz, (); பாரசீகம்: شیراز, Šīrāz, பாரசீக உச்சரிப்பு: [ʃiːˈrɒːz], ) என்பது ஈரானில் தெகுரான், மசுகாத், இசுபகான், தப்ரிசு மற்றும் கராஜ்ஜிற்கு அடுத்ததாக உள்ள ஆறாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். 2006இல் இதன் மொத்த மக்கள் தொகை 1,214,808 ஆகும். இது பார்சு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2009ல் இதன் மக்கள் தொகை 1,455,073 ஆகும். சிராசு ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது.

சீராசு: அருகிலுள்ள இடங்கள்

Shah Cheragh

90 m தொலைவில்

Ancient Congregational Mosque of Shiraz

300 m தொலைவில்

Tomb of Bibi Dokhtaran

490 m தொலைவில்

St. Mary Church

500 m தொலைவில்

Vakil Mosque

530 m தொலைவில்

Jameh Mosque of Qiblah

540 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.