← யப்பான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சிறேதொகோ தீபகற்பம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
சிறேதொகோ தீபகற்பம் என்றால் என்ன?
சிறேதொகோ தீபகற்பம் (知床半島 ஷிறேடொகோ அண்தோ) யப்பானின் நான்கு பிரதான தீவுகளுல் மிக வடக்கில் அமைந்துள்ளதான ஒக்கைடோ தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.
சிறேதொகோ தீபகற்பம் எங்கே உள்ளது?
யப்பான்; ஆயத்தொலைவு 44.0967, 145.1533.
இதன் கதை
சிறேதொகோ தீபகற்பம் (知床半島 ஷிறேடொகோ அண்தோ) யப்பானின் நான்கு பிரதான தீவுகளுல் மிக வடக்கில் அமைந்துள்ளதான ஒக்கைடோ தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒகோட்ஸ் கடலை நோக்கி ஊடுருவி காணப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இப்பகுதியை 2005 ஜூலை 15 அன்று உலக உரிமை பிரதேசமாக பிரகடணப்படுத்தியது. சிறேதொகோ என்ற பெயர் இப்பிரதேசத்தின் ஆதி குடிகளின் மொழியான ஐனு மொழியில் உலக முடிவு என்ற அர்த்தம் தரும் பதத்தில் இருந்து யப்பானிய மொழிக்கு மறுவியதாகும்.
யப்பான்: அருகிலுள்ள இடங்கள்
Jōmon Prehistoric Sites in Northern Japan
505.3 km தொலைவில்
Shirakami-Sanchi
577.2 km தொலைவில்
Historic Monuments and Sites of Hiraizumi
658.9 km தொலைவில்
Sado mine
886.8 km தொலைவில்
Nemuri-neko
941.2 km தொலைவில்
The Tomioka Silk Mill and Related Industrial Heritage
1020.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.