Landmark Wiki

← யங்கோன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பர்மா காளி கோவில்

பிற மொழிகள்: English · Bahasa Melayu

பர்மா காளி கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பர்மா காளி கோவில் என்றால் என்ன?

ஸ்ரீ காளி கோயில் என்பது பர்மாவில் உள்ள யங்கோன் நகரில் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும்.

பர்மா காளி கோவில் எங்கே உள்ளது?

யங்கோன்; ஆயத்தொலைவு 16.7772, 96.1545.

இதன் கதை

ஸ்ரீ காளி கோயில் என்பது பர்மாவில் உள்ள யங்கோன் நகரில் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது 1871 இல் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது. அக்காலகட்டத்தில் பர்மா மாகாணமானது பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தக் கோவில் அதன் வண்ணமயமான கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது, குறிப்பாக அதன் கூரையில், பல இந்து கடவுளர்களின் கல் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உள்ளூர் இந்திய சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது.

யங்கோன்: அருகிலுள்ள இடங்கள்

Holy Trinity Cathedral

320 m தொலைவில்

Musmeah Yeshua Synagogue

340 m தொலைவில்

Bogyoke Market

370 m தொலைவில்

Sule Pagoda

560 m தொலைவில்

Maha Bandula Park

710 m தொலைவில்

National Theatre of Yangon

920 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.