Landmark Wiki

← யங்கோன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சவேடகன் அடுக்குத் தூபி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சவேடகன் அடுக்குத் தூபி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சவேடகன் அடுக்குத் தூபி என்றால் என்ன?

ஷ்வேடகோன் அடுக்கு ஸ்தூபி அதிகாரப்பூர்வமாக ஷ்வேடகோன் சிதி டாவ் என்றும் சிறந்த டகோன் ஸ்தூபி அல்லது தங்கத் ஸ்தூபி என்றும் அழைக்கப்படுகிறது.

சவேடகன் அடுக்குத் தூபி எங்கே உள்ளது?

யங்கோன்; ஆயத்தொலைவு 16.7983, 96.1497.

இதன் கதை

ஷ்வேடகோன் அடுக்கு ஸ்தூபி அதிகாரப்பூர்வமாக ஷ்வேடகோன் சிதி டாவ் என்றும் சிறந்த டகோன் ஸ்தூபி அல்லது தங்கத் ஸ்தூபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் ஸ்தூபி மியான்மர், ரங்கூனில் அமைந்துள்ள ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட ஸ்தூபியாகும். இதன் மொத்த உயரம் 99 மீட்டர் உயரம் (325 அடி). பகோடா சிங்குட்தரா மலையில் அமைந்துள்ளது, காண்டோஜி ஏரிக்கு மேற்காகவும், யங்கோன் நகர வானில் மிக உயர்ந்த கட்டிடமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

யங்கோன்: அருகிலுள்ள இடங்கள்

Singuttara Hill

30 m தொலைவில்

Martyrs' Mausoleum

520 m தொலைவில்

Yangon Zoological Gardens

1.3 km தொலைவில்

National Museum of Myanmar

1.3 km தொலைவில்

National Theatre of Yangon

1.6 km தொலைவில்

Kandawgyi Lake

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.