Landmark Wiki

← வங்காளதேசம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சோமபுரம் மகாவிகாரை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சோமபுரம் மகாவிகாரை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சோமபுரம் மகாவிகாரை என்றால் என்ன?

சோமபுரம் மகாவிகாரை (Somapura Mahavihara (வங்காளம்: সোমপুর মহাবিহার Shompur Môhabihar) , வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும்.

சோமபுரம் மகாவிகாரை எங்கே உள்ளது?

வங்காளதேசம்; ஆயத்தொலைவு 25.0311, 88.9769.

இதன் கதை

சோமபுரம் மகாவிகாரை (Somapura Mahavihara (வங்காளம்: সোমপুর মহাবিহার Shompur Môhabihar) , வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும். இம்மகாவிகாரையை கிபி எட்டாம் நூற்றாண்டில், பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவினார். 1985ல் சோமபுர மகாவிகாரையை, யுனெஸ்கோ நிறுவுனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

வங்காளதேசம்: அருகிலுள்ள இடங்கள்

பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம்

275.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.