← பண்டுங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம், பண்டுங்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம், பண்டுங் என்றால் என்ன?
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் (Sri Baduga Museum) (இந்தோனேசிய அருங்காட்சியகம் ஸ்ரீ வடுகா ) இந்தோனேசியாவின் பண்டுங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகம் ஆகும்.
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம், பண்டுங் எங்கே உள்ளது?
பண்டுங்; ஆயத்தொலைவு -6.9378, 107.6036.
இதன் கதை
ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் (Sri Baduga Museum) (இந்தோனேசிய அருங்காட்சியகம் ஸ்ரீ வடுகா ) இந்தோனேசியாவின் பண்டுங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகம் ஆகும். ஒரு மாநில அருங்காட்சியகமாக, இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு ஜாவா மாகாணத்துடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சூடானிய கைவினைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள், புவியியல் வரலாறு மற்றும் இயற்கை பன்முகத்தன்மை வளம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
பண்டுங்: அருகிலுள்ள இடங்கள்
Grand Mosque of Bandung
1.8 km தொலைவில்
Hotel Savoy Homann
1.9 km தொலைவில்
Merdeka Building
2.0 km தொலைவில்
Al-Imtizaj Mosque
2.1 km தொலைவில்
Braga Street
2.3 km தொலைவில்
Lautze 2 Mosque
2.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.