Landmark Wiki

← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மகாமாரியம்மன் கோவில், பென்னாங்

மலேசியாவின் பென்னாங் நகரில் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

மகாமாரியம்மன் கோவில், பென்னாங்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மகாமாரியம்மன் கோவில், பென்னாங் என்றால் என்ன?

1833 ஆம் ஆண்டில் மலேசியா நாட்டிலுள்ள பென்னாங் நகரில் உள்ள ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் ஒரு மிக பழமையான இந்துக்கோவில்.

மகாமாரியம்மன் கோவில், பென்னாங் எங்கே உள்ளது?

ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4173, 100.3383.

இதன் கதை

1833 ஆம் ஆண்டில் மலேசியா நாட்டிலுள்ள பென்னாங் நகரில் உள்ள ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் ஒரு மிக பழமையான இந்துக்கோவில்.அதன் நுழைவாயிலில் ஏராளமான கடவுளரின் சிலைகள் நிறைந்துள்ளன. இது மாரியம்மன் கோவில் எனவும் இந்திய இராணி தெருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ அருள்மிகு மகாமாரியம்மன் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்

Kapitan Keling Mosque

120 m தொலைவில்

Goddess of Mercy Temple

140 m தொலைவில்

Khoo Kongsi

280 m தொலைவில்

Sun Yat-sen Museum Penang

280 m தொலைவில்

St. George's Church, Penang

290 m தொலைவில்

Pinang Peranakan Mansion

330 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.