Landmark Wiki

← மலாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் என்றால் என்ன?

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் ஆங்கிலம்: Sri Poyatha Moorthi Temple of Malacca) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான இந்து ஆலயம் ஆகும்.

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் எங்கே உள்ளது?

மலாக்கா; ஆயத்தொலைவு 2.2056, 102.2425.

இதன் கதை

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் ஆங்கிலம்: Sri Poyatha Moorthi Temple of Malacca) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான இந்து ஆலயம் ஆகும். மேலும் கடல்சார் தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பழைமையான இந்து ஆலயங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. அத்துடன் தற்போது மலேசியாவில் இருக்கும் சில சிட்டி கோயில்களில், இந்தக் கோயிலும் ஒன்றாகும். "ஆர்மனி சாலை" என்றும் அழைக்கப்படும் ஜாலான் துக்காங் எமாஸ் சாலையில், கம்போங் கிளிங் பள்ளிவாசல் மற்றும் செங் ஊன் தெங் கோயிலுக்கு அருகாமையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

மலாக்கா: அருகிலுள்ள இடங்கள்

Kampung Hulu Mosque

910 m தொலைவில்

Cheng Hoon Teng Temple

1.0 km தொலைவில்

Kampung Kling Mosque

1.1 km தொலைவில்

Tranquerah Mosque

1.2 km தொலைவில்

Baba Nyonya Heritage Museum

1.2 km தொலைவில்

Cheng Ho Cultural Museum

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.