← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனித பேதுரு பேராலயம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புனித பேதுரு பேராலயம் என்றால் என்ன?
புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்.
புனித பேதுரு பேராலயம் எங்கே உள்ளது?
உரோம்; ஆயத்தொலைவு 41.9022, 12.4533.
இதன் கதை
புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும். இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் "பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி" (Basilica Sancti Petri) என்றும், இத்தாலிய மொழியில் "பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ" (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும். இப்பெருங்கோவில் பின்-மறுமலர்ச்சிக்கால (Late Renaissance) கலைப்பாணியில் அமைந்த எழில்மிகு இடம் ஆகும். உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு.
உரோம்: அருகிலுள்ள இடங்கள்
சிஸ்டைன் சிற்றாலயம்
130 m தொலைவில்
Domus Sanctae Marthae
170 m தொலைவில்
புனித பேதுரு சதுக்கம்
320 m தொலைவில்
Vatican Museums
470 m தொலைவில்
Castel Sant'Angelo
1.1 km தொலைவில்
Ponte Sant'Angelo
1.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.