← வான்கூவர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஸ்டான்லி பூங்கா, வான்கூவர்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஸ்டான்லி பூங்கா, வான்கூவர் என்றால் என்ன?
ஸ்டான்லி பூங்கா (Stanley Park) கனடாவில் வான்கூவர் நகரில் உள்ள ஒரு பூங்கா.
ஸ்டான்லி பூங்கா, வான்கூவர் எங்கே உள்ளது?
வான்கூவர்; ஆயத்தொலைவு 49.3000, -123.1400.
இதன் கதை
ஸ்டான்லி பூங்கா (Stanley Park) கனடாவில் வான்கூவர் நகரில் உள்ள ஒரு பூங்கா. இது உலகின் மிகப் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகும். ஸ்டான்லி பார்க் ஆண்டு முழுவதும் பச்சை இலைகள் கொண்ட பாலைவனச் சோலையாகத் திகழ்கிறது. இது 405 எக்டேர் பரப்பளவு கொண்ட பூங்காவாகும். ஸ்டான்லி பார்க்கில் “இழந்த குளம்” மற்றும் “பீவர் ஏரி” போன்ற பல அடையாளங்கள் உள்ளன. பூங்கா உள்ளே “ஸ்டான்லி பார்க் விண்கலம்” மூலம் பயணிக்க முடியும். பூங்காவின் உள்ளே தொடருந்துகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் முழுக் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய பல இடங்கள் உள்ளன. ஸ்டான்லி பார்க்கில் உள்ள “மால்கின் பௌல்” என்ற இடத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். ஸ்டான்லி பார்க்கில் கண்கவர் கடற்கரைகள் உள்ளன. ஸ்டான்லி பார்க் செல்ல நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது. இருப்பினும் அங்கு உள்ள மீன் தொட்டி (Aquarium) பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.
வான்கூவர்: அருகிலுள்ள இடங்கள்
Vancouver Aquarium
650 m தொலைவில்
Second Beach
950 m தொலைவில்
Lions Gate Bridge
1.7 km தொலைவில்
Vancouver Convention Centre
2.2 km தொலைவில்
Christ Church Cathedral
2.3 km தொலைவில்
Vancouver Art Gallery
2.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.